பிரபல கொமடி நடிகர் செந்திலுக்கு கொரோனா

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர் தான் செந்தில். கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வாழைப்பழ கொமடியினை வைத்து உச்சக்கட்ட ரசிகர்களை தன்வசப்படுத்தியவர். கவுண்டமணி-செந்தில் இணை தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவை கூட்டணியாக திகழ்ந்தது. செந்தில் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். மேலும் அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர், அதிமுக மற்றும் அமமுக கட்சிகளில் இருந்த அவர் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் செந்திலும் … Continue reading பிரபல கொமடி நடிகர் செந்திலுக்கு கொரோனா